Comments on: நாட்டுத் துரோகி | மேடைப்பேச்சு | பாடத்திட்டங்களில் பகுத்தறிவு | நாளும் பல நற்செய்திகள் 17-09-2023 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/ Nagapattinam District Website - நாகப்பட்டினம் மாவட்ட இணையதளம் Sun, 17 Sep 2023 11:45:57 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.7 By: eli kuncharalingam https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/#comment-47180 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=13989#comment-47180 வாழ்க தமிழ் தேசியம் ….நம் பிள்ளைகளுக்காக….

]]>
By: Bala https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/#comment-47181 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=13989#comment-47181 நல்ல கல்வி மதிப்பெண் தாண்டி சமூகத்தின் பல துறைகளிலும் சாதனையாளர்களை திறமையின் அடிப்படையில் உருவாக்குவதாக அமைதல் வேண்டும் ?

]]>
By: V arul vincent https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/#comment-47182 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=13989#comment-47182 நன்றி ?நாம் தமிழர் ??

]]>
By: வளரி https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/#comment-47183 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=13989#comment-47183 ❤❤❤❤❤❤]]> ஆகச் சிறப்பு ????❤❤❤❤❤❤❤

]]>
By: Anoop Prabhakar https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/#comment-47184 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=13989#comment-47184 அன்புள்ள அண்ணா இந்த கலியுகத்தில் போட்டியும் பொறாமையும்ஒவ்வொரு மனிதனிடமும் இருப்பதனால் தான் வீட்டிலும் சரி சமுதாயத்திலும் சரி நாட்டிலும் சரி அந்தகருத்துகள் இருந்து கொண்டே நம் நாட்டையும் சமுதாயத்தையும் சீரழித்துக் கொண்டு இருக்கிறது நாம் காட்சிகள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதுதான் உண்மை .கல்வி அறிவு நம் வாழ்க்கைக்கு பயன்படுவது மிக குறைவு அது பயன்படாதுபணத்திற்காக மட்டும்தான் அந்த அறிவு இந்த யுகத்தின் அதை பயன்படுத்தி இருக்கிறார்கள். எவ்வளவுதான் கல்வி இருந்தாலும் அந்த கல்வியும் அவர்களுக்கு அந்த அறிவு ஒரு திறன் இந்த மாதிரி செயல் அவர்கள் அதை புரிந்து கொள்வதில் அவர்களும் அப்படி தான்கல்விகள் எவ்வளவுதான் கல்விஅறிவு இருந்தாலும் அந்த கல்வியும் அவர்களுக்கு அந்த அறிவு ஒரு திறன் இந்த மாதிரி செயல் அவர்கள் அதை புரிந்து கொள்வதில் அவர்களும் அப்படி தான் இருக்கிறார்கள் என்று அதையும் உறுதிப்படுத்துகிறேன்.ஏன்னா கல்வி நம் நாட்டில் அதிகம் படித்தவர்கள் தான் இந்த மாதிரி,ஆணவம் திமிரு அகங்காரம், மூடர்களாக முட்டாள்களாக நிறைய காரியங்கள்செய்து கொண்டிருக்கிறார்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் கூட அந்த அளவுக்கு கிராமத்தில் அவர்கள் இந்த மாதிரி செயல்களில் ஈடுபட மாட்டார்கள் இதுதான் உறுதி இதுதான் உண்மை.

]]>
By: Sylas Sylas https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/#comment-47185 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=13989#comment-47185 ??♥♥]]> சிறப்பு ☝️??♥️♥️

]]>
By: Kumar Joseph https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/#comment-47186 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=13989#comment-47186 ???????????????

]]>
By: Anoop Prabhakar https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/#comment-47187 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=13989#comment-47187 அன்புள்ள அண்ணா கடைசி பாயிண்ட் அருமை அற்புதம் அதுதான் உண்மை அது என் வாழ்க்கையில் நடந்தது நடந்து கொண்டிருக்கிறது நடக்கப் போகிறது அதுவும் உண்மை. ஆனால்அப்படிஒரு நிகழ்வு இல்லை என்றால் இப்படி வருவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது அதையும் தெரியப்படுத்துகிறேன் நிகழ்வு நடந்ததனால் தான் அப்படி ஒரு மாற்றம் என்னால் ஒரு வைராக்கியம் உண்மைக்கும் நேர்மைக்கும் சத்தியத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் இதுதான் உண்மை சத்தியம் .என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை.
எல்லாம் அவன் செயல் எல்லா புகழும் இறைவனுக்கே.நீதி நேர்மை நியாயம் தப்ப நடந்தால் தட்டி கேட்கின்ற கொள்கைஎன் குணம் எல்லாம்சரியாக இருந்ததா சரியாக எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது.
பல கஷ்டங்கள் உண்மையாக வாழ்ந்து பார் பல துரோகிகளை கடக்க முடியும் அந்த கஷ்டம் எல்லாம் தாண்டி வந்த பிறகுதான் இப்படி ஒரு அமைப்பு இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன். இதுதான் உண்மை.

]]>
By: Anoop Prabhakar https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/#comment-47188 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=13989#comment-47188 ஒரு முக்கிய குறிப்பு என்னுடைய கமெண்ட் சீமான் அண்ணாவுக்கு மட்டும்தான் என்னுடைய எண்ணங்கள் அலைவரிசை இது வேறு யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம் மற்றவர்களுக்கு நான் பதில் சொல்லத் தேவையில்லை.

அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .

அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள் அந்த துரோகம் அந்த துரோகம் ஒன்று இருந்தால் மட்டும்தான் நல்லது ஒன்று என்று யாரென்று எடுத்துக் காட்டும் என் வாழ்க்கையில் அது தான் முதல் ஆரம்பமே ஒன்று இருக்கிறது என்றால் அந்த இடத்தில் நல்லது ஒன்று வருகிறது என்றால் துரோகம் இருந்தது நல்லது வந்தது அப்பதான் வித்தியாசம் தெரியும் அதுதான் இந்த உலகத்தின் படைப்பு அப்படித்தான் இயற்கையின் படைப்பு அமைந்திருக்கிறது இதுதான் உண்மை சத்தியம் ஆனால் இல்லாவிட்டால் தெரியாது எல்லோருக்கும் இறைவனுடைய உயிர் அமைப்பு ஈசன் ஜீவன் கொடுத்திருக்கிறது அதில் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா அதுதான் முதலில் வந்து என்சாய் சன் டிவியில்என் சாய் தமிழ் ஆரம்பம் ஆரம்பம் அந்த இது சோனி டிவியில் ஒன்னாவது எபிசோடில் இருந்து 50 வரைக்கும் மட்டும் தான் நான் பார்த்திருக்கிறேன் வேற எதுவும் தெரியாதுஎன்சாய் ஆரம்பம் அருமையாக இருக்கும் அந்நிகழ்வுபோட்டார்கள் அந்த கிராமத்தில் ஒரு கெட்டவன் ஒருவன் இருக்கிறான் என்றால் அந்த இடத்தில் ஒன்று நல்லது வரப்போகிறது அப்பொழுதுதான் அங்கு ஒரு மாற்றம் கிடைக்கும் அது மாதிரிசாய் சன் டிவியில் ஆரம்பம்,என் சாய் நிகழ்வுகள் நிகழ்வுகள் அந்த இது சோனி டிவியில் போட்டார்கள் அப்பொழுது நான் பார்த்திருக்கிறேன் ரொம்ப நாள் ஆகிவிட்டது. அந்த கிராமத்தில் ஒரு கெட்டவன் ஒருவன் இருக்கிறான் என்றால் அந்த இடத்தில் ஒன்று நல்லது வரப்போகிறது அப்பொழுதுதான் அங்கு ஒரு மாற்றம் கிடைக்கும் அது மாதிரிதான் என் வாழ்க்கையில் அதுதான் உண்மை சத்தியம்ஆரம்பமே அப்படித்தான் அமையும் அப்படி தான் எனக்கும் அமைந்தது அதுதான் உண்மை எல்லாம் அவன் செயல் அல்லவா அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது இந்த உலகத்தில் அனைவரும் வாழ்வார்கள் அதில் அது ,99% இது உண்மை, ஒரு பிரசண்டேஜ் அப்படித்தான் இருக்கும்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லம் என் உயிர் சாய் இன்று கொஞ்சம்மழை இரவு முழுவதும்வெளுத்து வாங்கியது அதனால் என் கடமைக்கு எப்பொழுதும் எல்லாம் முடிந்து கொஞ்சம் மொட்டைமாடி போவது மட்டும் லேட்டாக போய்விட்டு வந்து தான் இப்பதிவை நான் பார்க்கிறேன்.

]]>
By: Mr R https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/#comment-47189 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=13989#comment-47189 ??

]]>
By: பிரியாணி பிரியன் பிரியாணி வெறியன் https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/#comment-47190 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=13989#comment-47190 ❤❤❤]]> ❤❤❤❤

]]>
By: Sri Raman R https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/#comment-47191 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=13989#comment-47191 பணநோய்க்கண்டோன் 100 வருடம் வாழ போராசைபடுகிறான். உண்மையில் அவன் வாழ்வது 13 வருடங்கள் மட்டுமே…!!! மற்றெல்லாம் மனநோயோடு பொருளாசைக்கொண்டு செத்தாருள் வைக்கப்படுகிறான். பிறப்பின் இரகசியத்தை அறிந்தவன், வெட்டவெளியில் தாயின்மடியில் 100 வருடம் வாழ்கிறான்…!!! அற்றார் ஒருபோதும் மற்றாராவதில்லை. நாம் தமிழர்……

]]>
By: ரோஜா https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/#comment-47192 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=13989#comment-47192 ?????…?தீட்டு??????️??️

]]>