நம்மால் முடியும் என்று எண்ணுவதே முடிக்கும் ஆற்றலைப் பெற்றுத்தரும்.- சாங்வெல் ஸ்மைல்
Contact us to Add Your Business
எந்த ஒரு வேலையை மேற்கொண்டாலும் அதில் ஒருமுகமான ஈடுபாடு மட்டும் போதாது. நம் உயிரே அதனிடம் இருப்பது போல நினைத்து ஆர்வத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போது தான் வெற்றியடைய முடியும்.
– யூஜின் கிரேஸ்
தன்னம்பிக்கை இருந்தால் மட்டும் போதுமா என்று கேட்கிறார்கள். அது இருந்தால்தானே எதையும் சாதிக்க முடியும்.
– ஈங்ஸ்
வாழ்வில் உயர்நிலையைப் பெறவேண்டுமானால் கடுமையாக உழைக்க வேண்டும். நீங்கள் கடுமையாக உழைப்பதற்கு உற்சாகமாய் இருப்பது தன்னம்பிக்கை தான்.
– இளமார் சேட்
நான் 86 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்திருக்கிறேன். நூற்றுக்கணக்கானவர்கள் வெற்றி முனையில் தொட்டதைக் கண்டிருக்கிறேன். வெற்றியடைவதற்குத் தேவையான குணங்களில் தலையாயது நம்பிக்கை தான். ஆம் தன்னம்பிக்கை தான்.
– ஹார்டினல் கிப்பல்ஸ்
வெல்ல முடியும் என்று நம்புவோர் வெல்வார்கள்.
– வெர்ஜில்
நம்மால் முடியும் என்று எண்ணுவதே முடிக்கும் ஆற்றலைப் பெற்றுத்தரும்.
– சாங்வெல் ஸ்மைல்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அழகான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் நோய் நொடி இன்றி என்னாளும் இருக்க இறைவனை மாவீரச்செல்வங்களை தினம் தினம் வேண்டுகிறோம் அண்ணா ??????
நம் திருவாண்ணாமலை மாவட்டம்
செங்கம் வட்டத்தில் உள்ள ஊர் இறையூர் கிராமம் நாம் தமிழர் கட்சியின் இணைய இளைஞர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றார்கள் அவசியம் கொடி ஏற்றப்பட வேண்டும்
நாம் தமிழர்?
சிறப்பு ???♥️
Super thaliva♥️♥️???
??????
?✊️
Very nice (deep words)
❤️
நாம் தமிழர்
நாம் தமிழர்……
வணக்கம் அண்ணன் தாய்த்தமிழ் உறவுகளே. மிகவும் சிறப்பு.தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் (அண்ணன்கள் ) வாழ்க. நாம் தமிழர்.
இனிய காலை வணக்கம் ??
சிறப்பு
காலை வணக்கம் ????
??????????????