Comments on: நமது புனிதமான அறிவுப்பாதையைவிட விலங்கினங்களின் அறிவும், ஆற்றலும் போற்றுதலுக்குரியவை! | 18-11-2023 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4/ Nagapattinam District Website - நாகப்பட்டினம் மாவட்ட இணையதளம் Sat, 18 Nov 2023 11:34:16 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.7 By: it's Me kani https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4/#comment-51668 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14788#comment-51668 ]]> தாய்த்தமிழ் உறவுகளுடன் ஈரோடு கலாம் மைந்தன் திக்கெட்டும் பறக்கட்டும் புலிக்கொடி வெல்லட்டும் விவசாயி நாம்தமிழர் நாமே தமிழர் தமிழ் திருநாட்டை உளமாற நேசிக்கிறேன்..✍

]]>
By: Anoop Prabhakar https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4/#comment-51669 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14788#comment-51669 அன்புள்ள அண்ணா பறவைகள் எவ்வளவு அழகாக பறக்கின்றது உண்மையில் அது யாருக்கும் எந்த துன்பமும் கொடுப்பதில்லைசுதந்திரமாக இருக்கிறது நம் காணும் பொழுது அவர்களுக்கும் பல துன்பங்கள் இருக்கும் அதையெல்லாம் கடந்து அப்படி இருந்தால் எவ்வளவு அழகாக பறக்கிறது என்று நம் கண்களுக்கு தெரிகின்றது அல்லவா உண்மையில் அதுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

]]>
By: AJITHRAM https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4/#comment-51670 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14788#comment-51670 நாம் தமிழர் ?

]]>
By: Anoop Prabhakar https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4/#comment-51671 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14788#comment-51671 நேற்றுள்ள ஆடியோவும் இன்று உள்ள ஆடியோவும் நற்செய்திகள் கேட்கவில்லை கேட்டு திரும்ப்ப வருவேன்

]]>
By: A Cube https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4/#comment-51672 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14788#comment-51672 ❤❤]]> Naam tamilar ❤❤❤

]]>
By: Anoop Prabhakar https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4/#comment-51673 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14788#comment-51673 அன்புள்ள அண்ணா அன்புள்ள சீமான், அண்ணா, இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடம் அதிசயம் அற்புதம் நிறைந்த வாழ்க்கை உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன் உண்மையில் அழகாக நேற்றும் உங்கள் ஆடியோ சிறப்பு அருமை அற்புதம் உயிரினங்கள் உண்மையில் இந்த ஒவ்வொரு பறவையும் பார்த்து ரசித்துக்கொண்டே இருப்பேன் உண்மையில் என்று கருங்குருவி ஒன்று பறந்து கொண்டே இருக்கும் பொழுது ஒரு தட்டான் தும்பி என்று சொல்லுவார்கள் அல்லவா அதைபறந்து கொண்டிருக்கும் பொழுதே அது ஒரு வளைவு ,ி நிகழ்வு உடன் அதை டக்குன்னு பிடித்து விட்டது ஓ மை காட் எப்படி என்று நான் ஆச்சரியத்தில் பார்த்துக் கொண்டே இருந்தேன்உண்மை சத்தியம். அதே மாதிரி ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு ,உயிரினங்களிலும் இயற்கைகளிலும்எந்த நிலையிலும் நாம் பார்க்கும் பொழுதுஅது ஒரு பிரமிப்பு என் மனதில் ஏற்படுகிறது எல்லாரும் நினைப்பார்கள் என்னடா எப்பொழுதும் ஒரே மாதிரியே போட்டோ என்று அது அவரவர்கள் கண்களுக்கு அப்படித்தான் தெரியும் என்னுடைய மனதில் அது வேறொரு விதமாக தெரியும் இது உண்மை இது சத்தியம். அதனால்தான் ஒவ்வொரு நாளும் நான் ஒவ்வொரு விதம் அவற்றையே தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதை என்னால் வந்து விலக முடியாது அதுவும் நானும் ஒன்றாகி விட்டோம். இதுதான் உண்மை சத்தியம்.அந்த இயற்கையும் அந்த மற்ற உயிரினங்களிலும் அனைத்தும் நாங்கள் ஒன்றாகி விட்டோம் அதனால் எனக்கு சலிப்புத் தட்டாதுஉண்மை சத்தியம் அதை பார்க்கவில்லை என்றால் மட்டும்தான் எனக்கு மன வருத்தம் ஏற்படும் அதனாலயே நான் என்எண்ணங்கள் அலைவரிசை என் எண்ணங்களுக்குஎனக்கு கொடுத்த கடமையை என் இறைவன் கொடுத்த கடமையை நான் செய்து ஆக வேண்டும் இது உயிர் மூச்சு இருக்கிற வரைக்கும் கண்டிப்பாக நிகழும் நிகழ்கின்றது நிகழப்போகின்றது உண்மை சத்தியம். வாய்மை வெல்லும் இப்பொழுதுதான் மாடியில் இருந்து வந்தேன்அதான் டீ குடித்துவிட்டு திரும்ப வருவேன்.ந நேற்று அப்படித்தான் சொன்னேன் சில வேலைகள் இருந்தது என் மகனும் நானும் . அவள் காலையிலே போய்விடுவாள் 6:00 மணிக்கெல்லாம் எல்லா வேலையும் சமையல் வேலையை மட்டும் செய்துவிட்டு.டிவி மாற்ற வேலை என் மகன் நேற்று செய்தான் அப்புறம் வீடு கொஞ்சம் கிளீனிங் வேலை
வேண்டாதவற்றையெல்லாம் எடுத்து வெளியில் பால்கனியில் அந்த பக்கமாக வைத்து விட்டாச்சு மாடி பக்கம் வெளியே கொடுப்பதற்கு இடம் பற்றவில்லை இருந்தாலும் அவர்களுடையதுதான் நமக்கு என்ன நான் எல்லாவற்றையும் எனக்கு வேண்டாம் என்று தான் சொல்லுவேன் அவர்கள் வீடு என்னமோ பண்ணி கொண்டு போகிறார்கள். என்று என் கடமை நான் இருக்கிற வரைக்கும் நான் ,சமுதாயத்திற்கு செய்தாக வேண்டும் இதுதான் என் உடல் என் உயிர் மூச்சு என் இறைவன் கொடுத்த வரம்.திரும்ப அட்லி படம் பார்த்து முடிச்சாச்சு அதுல சில நிகழ்வுகள் இருக்கிறது நமக்கு தேவையானதை நம் எடுத்துக் கொள்ளலாம்.

]]>
By: Eelam https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4/#comment-51674 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14788#comment-51674 ❓❓❓Very nice Seeman Anna ?]]> ❓❓❓❓Very nice Seeman Anna ?

]]>
By: Anoop Prabhakar https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4/#comment-51675 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14788#comment-51675 அன்புள்ள அண்ணா உலகம் தோன்றிய முதல் இயற்கையின் நீதி ஒன்றே அழகாக ஒவ்வொரு உயிரினங்களிலும் அவற்றின் தோற்றம் ஆரம்பம் முதல் முடிவு வரை எப்படி என்று அழகாக இருக்கின்றது அல்லவா மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று நான் பதிவிட்டதற்கு இதற்கும் உள்ள வித்தியாசம் தெரியும் அதுதான்.உண்மையில் எவ்வளவு அழகாக அந்த உயிரை அனைத்து இயற்கை உயிரினங்களிலும் ஒவ்வொன்றும் மாற்றம் அவர்கள் ஒன்றுடன் ஒன்று எப்படி தொடர்பு கொண்டு இருக்கிறது அதுதானே உண்மை சத்தியம் .
மனிதர்கள்தான் மாற்ற முடியாதவர்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள் ஏனென்றால் தெரியும் தெரிந்ததுனால தான் அவர்களால் அதை மாற்றிக் கொள்ள முடியாத அளவுக்கு இருக்கிறார்கள்.இந்த சின்ன நிகழ்வு திரும்ப அடுத்த கமெண்டில் நான் சொல்லுகிறேன் உண்மையில் இது உயிர், அனைத்து உயிரினங்களிலும்அதன் தோற்றத்திலும் இறைவனுடைய படைப்பு காண்பிக்கும் பொழுது ஒவ்வொன்றாக அந்த உயிரினங்கள் எப்படி அழகாக மாற்றமடைந்து வருகிறது அதை தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு என்று பார்க்கும் பொழுது உண்மையிலேயே இறைவனுடைய படைப்பு எப்படி அந்த உயிரினங்களுக்கு ஒவ்வொன்றும் அனைத்து பரம்பொருள்களிலும் இருக்கிறது என்று நாம் கண்டு வியப்படைய வைக்கிறது இதுதான் உண்மை இதுதான் சத்தியம் அடுத்த ஒரு கமெண்ட் முக்கியமானவை வருகிறேன்.

]]>
By: Sylas Sylas https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4/#comment-51676 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14788#comment-51676 ♥]]> சிறப்பு ??♥️♥️

]]>
By: Anoop Prabhakar https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4/#comment-51677 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14788#comment-51677 அன்புள்ள அண்ணா ஒரு நிகழ்வுமனிதன் மாற்றம் ஒரு நிகழ்வு என் ,கண்களால் கண்டவை எனக்கு தெரிந்ததை நான் இப்பொழுது நடந்ததை சொல்கிறேன்.
நாங்கள் என் மகனுக்கு பொண்ணு பார்ப்பதற்கு இப்பொழுது உள்ள மருமகள் வீட்டிற்கு செல்லும் பொழுது அவர்கள் அப்பாஒரு வார்த்தை கூட பேசவில்லை சிரித்துக் கொண்டே இருந்தா ரொம்ப காலமாக திருமணம் முடிந்தஒரு வார்த்தை கூட பேசவில்லை . அதற்கு அப்புறமும்குழந்தை பிறந்து அங்கு நானும் அவர்கள் வீட்டில் தான் இருக்கிறேன் அப்போதும் அப்படித்தான்இருந்தார்.
ஆனா திருமணம் முடிந்த பிறகு அவர் எப்படிப்பட்டவர் என்று சொன்னார்கள்.
குடிப்பார் அந்த குடியை மறப்பதற்கு அவர்கள் மருந்து எடுத்து இருக்கிறார்கள். அதனால் அவர் பேசுவது இல்லை சிரித்துக் கொண்டே தான் இருப்பார் என்று எங்களிடம்சொன்னார்கள்திருமணம் முடிந்ததுக்கப்புறம் நான் அவரை வாட்ச் பண்ணதில் அவர் நல்லவராக தான்ன் இருந்தார்.
அந்த குடும்பத்திலேயே அவர்தான் நல்லவராக எனக்கு தெரிந்ததுதிரும்ப இப்பொழுது சிறிது காலம் எதோ மருந்து அந்த குடியை மறப்பதற்கு மருந்து தொடர்ச்சியாக எடுக்க வேண்டும் போல தெரிகிறது எனக்கு தெரியாது அதனால் அதில் ஏதோ ஒரு மாற்றம் வந்ததால் அவர் பேசுவது அதிகமாகிவிட்டது தூங்குவது குறைந்துவிட்டது. அவர் பேசிக்கொண்டே தான் இருக்கிறார்எப்படி ஒரு நிகழ்வு மாற்றம் கொடுக்கிறது. சின்ன பிள்ளை மாதிரிபேசிக் கொண்டுதான் இருக்க கேள்வியை கேட்பார் நிறைய விஷயம் என் மகன் என்னிடம் சொல்ல சிரிப்பு வந்தது எப்படி இருந்தா மனிதன் இப்படி இருக்கிறார் என்று ஏன்னா அந்த ஒரு குடிபோதை மனிதனை எப்படி கடைசிவரை கொண்டு செல்கிறது என்பதற்கும் ஒரு நிகழ்வு இதுதான் அவன் நிறுத்தினாலும் குடியை நிறுத்தினாலும் அவனுடைய முடிவு கடைசி வரை சில மாற்றங்கள் இருந்து கொண்டே தான் இருக்கும் அவனை தெளிவடைய வைப்பது மிக கடினம் என்று இந்த நிகழ்வுகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம் இதுதான்் உண்மைசத்தியம். மனிதர்கள் எப்படி ஒரு நிகழ்வு இதே மாதிரி தான் புகழ்ச்சி திமிரு ஆணவம் எல்லாவற்றிலும் இருக்கிற மனிதன் அவன் அதை ஒரு போதைப் பொருளாகவே எடுத்துக்கொண்டு அந்த போதையிலேயே அவன் மிதந்து கொண்டு இருப்பான் அதிலிருந்து அவன் விலகுவதுமிக கடினம் அவர்கள் சுயநலவாதிகளாக இருந்து கொண்டு அவர்கள் அதிலிருந்து விலகுவது மிக கடினம் யார் என்ன சொன்னாலும் அதை அவர்கள் கீழ்ப்படிய மாட்டார்கள் கேட்கவும் மாட்டார்கள். மாற்றவும் மாட்டார்கள் இதுதான் மனிதனுடைய இரண்டு முகங்கள் இல்லை பல முகங்கள் மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் இயற்கைகளுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் உண்மை அந்த அறிவு இருந்து என்ன பிரயோஜனம்.சரியானது பற்றி தேர்ந்தெடுக்க அவர்கள் தெரிந்திருந்தாலும் செயல்படுத்துவது மாற்றி விடுவது மிக கடினம்.

அடுத்த பிறவியில் சுற்றுச்சூழலைகள் அவனுடைய மனம் அவனுடைய செயல்கள் வார்த்தை எல்லாம் எப்படி இருக்கிறதோ அதற்கு தகுந்த மாதிரிசரியானது பற்றி தேர்ந்தெடுக்க அவர்கள் தெரிந்திருந்தாலும் சிலவற்றை சுயநலவாதிகளாக இருந்து கொண்டு அந்தந்த நேரத்திற்கு தகுந்த மாதிரி அவருடைய எண்ணங்கள் அவற்றை மாற்றி அவர்கள் எத்தனை கோடி பிறவி எடுத்தாலும் அவர்கள் ஒரு நிலையில் இப்பொழுது எல்லோரும் ஒவ்வொரு நிலையில் இருக்கிறோம் .

]]>
By: Koppu Mani https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4/#comment-51678 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14788#comment-51678 ❤❤❤❤]]> ❤❤❤❤❤

]]>
By: Kumar Joseph https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4/#comment-51679 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14788#comment-51679 ??????????????????

]]>
By: Mukuthi Amman https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4/#comment-51680 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14788#comment-51680 ???????????????

]]>
By: Bharathan Bharathan https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4/#comment-51681 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14788#comment-51681 சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே

]]>
By: Vishnumaya Vishnumaya https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4/#comment-51682 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14788#comment-51682 ?]]> ❤?

]]>
By: Pandi Pandi https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4/#comment-51683 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14788#comment-51683 நாம் தமிழர் கட்சி மேட்டூர் அணை

]]>