Comments on: தமிழரின வரலாற்றில் பெரும் மாறுதல்; ஒரு மாபெரும் புரட்சி! – மக்களின் மாநாடு குறித்து சீமான் பெருமிதம் https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/ Nagapattinam District Website - நாகப்பட்டினம் மாவட்ட இணையதளம் Tue, 24 Feb 2026 11:31:53 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.10 By: @புலிபாய்ச்சல்வலையொளி https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/#comment-85404 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19921#comment-85404 நாம் தமிழர் ❤ தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க]]> குடும்பம் குடும்பமாக பேரெழுச்சியாக வந்து நின்றது கண் கொள்ளா காட்சி ❤நாம் தமிழர் ❤ தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

]]>
By: @NTKforTN234 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/#comment-85414 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19921#comment-85414 ]]> NTKforTN🌾

]]>
By: @vallarasum9322 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/#comment-85413 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19921#comment-85413 தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்

]]>
By: @TAXIVOICEம6ழ https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/#comment-85412 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19921#comment-85412 நாங்கள் தானா உங்களுக்கு நன்றி சொல்லணும் எங்கள் எல்லோரையும் ஒன்று சேர்த்ததற்கு இந்த நூற்றாண்டில் உங்களைப் போல ஒரு தலைவனை நான் பார்த்ததில்லை நீங்கள் பிறந்த இந்த தலைமுறையில் பிறந்ததற்கு நாங்கள் தான் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் நன்றி அண்ணா

]]>
By: @kaviyarasankaruppaiah4605 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/#comment-85411 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19921#comment-85411 🔥🔥]]> இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் 🔥🔥🔥

]]>
By: @Mugamoodi-f7w https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/#comment-85410 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19921#comment-85410 அண்ணன் சீமான் முன்வைக்கும் அரசியலை எவராலும் தவிர்க்க முடியாது ஆனால் மறைக்க முடியும், அதையே தொடர்ந்தது செய்து வென்று வருகிறார்கள். மக்களுக்கும் புரியும் வகையில் அரசியலை பரப்புவோம் இந்த முறை களம் நம்முடையது.

]]>
By: @santhya72 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/#comment-85409 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19921#comment-85409 ❤❤]]> தமிழுக்காக விவசாயத்துக்காக நிற்பதற்காகவே வாழ்த்துகள்

எங்கள் நிலத்தில் ஏற்ற முடியாத புலிக்கொடியை
ஏற்றி எங்களை கண்ணீருடன் பெருமிதம் கொள்ளச் செய்து விட்டீர்கள்

இத்தனை பேரை பிரபாகரன் பெயர் சொல்ல வைத்து விட்டீர்கள்

வாழ்க நீ எம்மான் ❤❤❤

]]>
By: @gurusamygurusamy2294 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/#comment-85408 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19921#comment-85408 2026 படைப்போம் வரலாறு மிக்க மகிழ்ச்சி அண்ணா

]]>
By: @kaviyarasankaruppaiah4605 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/#comment-85407 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19921#comment-85407 🔥🔥]]> தமிழ்த்தாய் வாழ்க..
தலைவர் பிரபாகரன் வாழ்க…
நாம் தமிழர்…🔥🔥🔥

]]>
By: @naveenprasad1275 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/#comment-85406 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19921#comment-85406 மகிழ்ச்சி அண்ணா
எங்களுக்கும் மிக பெரிய நம்பிக்கை வந்துவிட்டது
நாம் தமிழர் 2026 வரலாறு படைக்கும்….

]]>
By: @sagasenior87 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/#comment-85405 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19921#comment-85405 ]]> நான் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி. எனது தந்தையால், எனக்கு 6 வயதிலேயே நாம் தமிழர் கட்சி மீது ஆர்வம் ஏற்பட்டது மற்றும் நமது தமிழ்தேசிய வறலாற்றைம் அறிந்து கொண்டேன். அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டது. எனக்கு இன்னும் வாக்கு செலுத்தும் தகுதி வரவில்லை. விவசாய சின்னத்திற்கு வாக்களிக்க நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். என்னுடைய முதல் வாக்கும் கடைசி வாக்கும் நாம் தமிழர் கட்சிக்கே!❤

]]>
By: @KalaiKanal-q5x https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/#comment-85394 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19921#comment-85394 🐯💪🫂]]> மாநாட்டைப் பார்த்து மெய் சிலிர்த்துவிட்டேன் அண்ணன் சீமான் 🌾🐯💪🫂

]]>
By: @spsampathkumar4294 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/#comment-85403 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19921#comment-85403 ❤❤❤]]> இனத்தினர் செழுமையாக நடத்திய குடும்ப விழா…இந்த வரலாற்று விழாவில் பங்கேற்றதில் மிகவும் மகிழ்ச்சி ❤❤❤❤

]]>
By: @ktamilvelan https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/#comment-85402 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19921#comment-85402 நாங்கள் உங்களுக்கு தோல் கொடுப்போம். தமிழர்கள் தமிழ் வாழ எமது வாழ்த்துக்கள் சீமான் ஐயா

]]>
By: @joseroose8949 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/#comment-85401 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19921#comment-85401 பேச்சுகளின் தொடக்கத்தில் தமிழ் உறவுகள் என்று சொல்லாமல் அன்பு உறவுகள் சொல்லும்போதே அண்ணன் அனைவரையும் ஆதரிப்பவர் என்று தெரிகிறது

]]>
By: @andrewss5604 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/#comment-85400 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19921#comment-85400 நான் கலந்துகொண்ட ஒரே அரசியல் மாநாடு…
வெல்க நாம் தமிழர்..

]]>
By: @kamalkalaiselvan8427 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/#comment-85399 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19921#comment-85399 நாம் தமிழர் சவுதி அரேபியா ❤]]> உடல் மட்டும் தான் சவுதியில் அண்ணா, மனம் திருச்சியில் தான் இருந்தது. பணம் 5000 அனுப்பி இருந்தேன் அண்ணா. ❤ நாம் தமிழர் சவுதி அரேபியா ❤

]]>
By: @sureshkumar-sn3ru https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/#comment-85398 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19921#comment-85398 ❤]]> உன்னை நினைத்து நான் மிக்க பெருமை கொள்கிறேன் அண்ணா❤❤

]]>
By: @தமிழிருதயன்_ராசா https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/#comment-85397 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19921#comment-85397 ✊🏻🙌🏻]]> மாநாட்டில் பயனடைந்த என் நன்றி உங்களுக்கு ! கூடிய விரைவில் வெற்றிவாகையும் உங்களுக்கு நம் இனத்தமிழருக்கு நாம் தமிழருக்கு 🐯✊🏻🙌🏻

]]>
By: @nivasb2864 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/#comment-85396 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19921#comment-85396 🔥♥ தமிழ்த் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க ❤]]> உன் உழைப்பு வீண் போகவில்லை அண்ணா போகாது போகவும் விட மாட்டோம் விடவும் மாட்டேன் உயிரே போனாலும் பரவாயில்லை என்றும் உன்னோடு நாம் தமிழர் ♥️🔥♥️ தமிழ்த் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க ❤

]]>
By: @திலீபன்dheepan https://www.nagapattinamdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/#comment-85395 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=19921#comment-85395 😂😂.. இது dmk காரன் போடற கூடாத விட கம்மி]]> In reply to @KalaiKanal-q5x.

டேய் புழுவி தள்ளதா டா டேய் வந்ததே 40ஆயுரம் பேரு தான் 😂😂😂.. இது dmk காரன் போடற கூடாத விட கம்மி

]]>