Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://www.nagapattinamdistrict.com

27 comments

  1. Jayakodi S

    மிகவும் அருமையான பதிவு ஐயா. மிகவும் சரியானது ஐயா.
    BIG BOSS, சீரியல் போன்ற கேடு கெட்ட ஒரு நிகழ்ச்சிகளால் …. போது மக்கள் மிகவும் பாதிக்க படுகிறார்கள்.

  2. Muthusamy Muthusamy

    என்ன சொன்னாலும் எவரும் கேட்க போவதில்லை சீரியல் தொடர்ந்து பார்த்து பைத்தியம் ஆகி விட்டார்கள்.

  3. VIGNESH KUMAR

    நான் என் தாய் மற்றும் சகோதிரியிடம் கூறினேன் என்னை பைத்தியகாரனக பார்கிறார்கள்

    1. Priya Ramakrishna

      Exactly… serials or any kind of entertaining should have minimal basic sense. Could help in increase ourbelief in humanity and encourage ourself to do a good thing towards society

  4. விவசாயம் செய்யலாம் வாங்க

    சீரியல் மக்களை அழிக்கும் ஆயுதம் கோபம்,மனஅழுத்தம்,இரத்த அழுத்தம்,வன்முறை,பகைமைஉணர்வு,நாளைக்கி இப்படி நடக்குமா நாளைக்கி அப்படி நடக்குமானு யோசிச்சு யோசுச்சு மனக்குழப்பம் ,மன அமைதியின்மை இன்னும் பல அனைத்திற்கும் சீரியல்தான் காரணம். எந்த சீரியலும் நல்ல விஷயங்களை காட்டுவதில்லயே இவனகொல்,அவனகொல், அவபொண்டாட்டி இவனோட ஓடிட்டா இவ அவளோட ஓடிட்டா இதுதே கதையே எல்லா டிவி சீரியலும் ஒரே கதையாதா இருக்குறமாதிரி தெரிகின்றன. எந்தநோயும் வராம இருக்கனுனா சீரியல் பாக்காமல் இருந்தாலே போதும்.

  5. karthikeyan ponnusamy

    ஐயா நீங்கள் என்ன கத்து கத்தினாலும் தமிழக மக்களை திருத்த முடியாது

  6. தமிழன் சக்தி

    இதைதான் நானும் சொல்லுகிறேன். எங்கள் ஊரில் என்னை ஒன்றும் அறியாத முட்டாள், என்கிறார்கள். தொடர்களை பார்க்கும் அறிவாளிகள்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*