Comments on: கட்டாயம் கேட்க வேண்டிய பேச்சு | ஜெயந்தா ஶ்ரீ தன்னம்பிக்கை தரும் பேச்சு | Jeyantha Sri Balakrishnan https://www.nagapattinamdistrict.com/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa-4/ Nagapattinam District Website - நாகப்பட்டினம் மாவட்ட இணையதளம் Fri, 12 Jun 2026 11:34:39 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.12 By: @abiramisivakumar4256 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa-4/#comment-90846 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21204#comment-90846 Beautiful words

]]>
By: @sankollywood https://www.nagapattinamdistrict.com/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa-4/#comment-90847 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21204#comment-90847 🙏🙏🙏🙏]]> 🙏🙏🙏🙏🙏

]]>
By: @Manoharan-o9m9u https://www.nagapattinamdistrict.com/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa-4/#comment-90848 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=21204#comment-90848 ❤❤❤👍❤❤❤❤❤]]> கடின உழைப்பு இருக்க வேண்டும். கருத்தில் தெழிவு இருக்க வேண்டும். எந்தக் காலத்தையும் கடந்து வரலாம் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.

எம்மை நிர்மூலமாக்க வேண்டும் என்று எதிரிகள் நினைத்தாலும் கூட,
எனது வாழ்க்கை எப்பொழுதும் நேரானதாகவும் சீரானதாகவுமே அமையப்பெறும்.

பிரபஞ்ச ஆற்றலோடு தன்னைப் பிணைத்துக் கொள்ள முடிந்த ஒருவனை, யாரும் எவனும் எதுவும் செய்துவிட முடியாது.

அறிவுப் பிரபஞ்சத்தில் ஏற்பட்ட வறுமையானது, அரசியல் பிரபஞ்சத்தை வேரறுத்ததால் ஏற்பட்ட அவலங்களை நாங்கள் எதிர் கொண்டு தாண்டி வருவதற்கு கொஞ்சம் தூரம் நடந்து வரவேண்டித்தான் இருக்கும்.
பரவாயில்லை,

வன்மங்கள் பெருகியதால், நல்லெண்ணங்களுக்கு பஞ்சம் ஏற்பட்டு, அதனால்தான் வங்குரோத்து நிலை வந்தது.
ஊரளாவிய ரீதியிலும், நாடளாவிய ரீதியிலும்,
உலகளாவிய ரீதியிலும் இதைத்தான் காண்கிறோம்..

ஆமாவா, இல்லையா?
..
❤❤❤❤👍❤❤❤❤❤

]]>