Comments on: ஒரு மனிதனின் வாழ்நாள் எவ்வளவு காலம்? கௌதம புத்தரும், சீடர்களும்! – பகுதி 1 | நாளும் பல நற்செய்திகள் https://www.nagapattinamdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b5-3/ Nagapattinam District Website - நாகப்பட்டினம் மாவட்ட இணையதளம் Sun, 29 Oct 2023 11:34:46 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.7 By: eli kuncharalingam https://www.nagapattinamdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b5-3/#comment-50841 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14629#comment-50841 நாம் தமிழர்

]]>
By: Fluffy candyfloss ? https://www.nagapattinamdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b5-3/#comment-50842 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14629#comment-50842 வணக்கம் அண்ணா அருமை அண்ணா அத்தனையும் உண்மையின் தத்துவம் ஆகும் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் ??

]]>
By: Kumar Joseph https://www.nagapattinamdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b5-3/#comment-50843 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14629#comment-50843 ??????????????

]]>
By: Sylas Sylas https://www.nagapattinamdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b5-3/#comment-50844 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14629#comment-50844 ]]> சிறப்பு ????♥️

]]>
By: Eelam https://www.nagapattinamdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b5-3/#comment-50845 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14629#comment-50845 ]]> ????????❤️

]]>
By: Anoop Prabhakar https://www.nagapattinamdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b5-3/#comment-50846 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14629#comment-50846 அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே. அல்லா மாலிக் .

ஓ மை காட் இந்த சேனல் யார் வைத்திருப்பார்கள் என்று எனக்கு தெரியாது கண்டிப்பாக என் கமெண்ட் என் சீமான் அண்ணனுக்கு தெரியப்படுத்தவும்அப்பொழுதுதான் என்னுடைய எண்ணங்கள் அலைவரிசை சீராக செயல்படும் இது உண்மை இது சத்தியம்.ப்ளீஸ் தயவு செய்து.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அதிசயம் அற்புதம் நிறைந்த வாழ்க்கை. அதை உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன் இது உண்மை என்பதை நிரூபிக்க வந்திருக்கிறேன். இதுதான் உண்மை எப்படிஎல்லாம் அவன் செயல் அவநின்றி ஓர் அணுவும் அசையாது எல்லா புகழும் இறைவனுக்கே ஆனால் ஒவ்வொரு நாளுமே என்னுடைய காண்பவை கேட்பவையெல்லாம் உணர்ந்தவை காண்பவை எல்லாம் சரியாக இருக்கின்றது.

அதுதான் எனக்கு என் உணர்வை ஏற்படுத்திஎங்கள் சாயில் காட்சிகள் அருமை அற்புதமான நிரூபிக்கிறது இதுதான்தான் எனக்கு என் உணர்வை ஏற்படுத்தி எனக்கு யார் என்று தெரியாது அவர்களெல்லாம் சொல்லுவது உண்மை என்பதை நிரூபிக்கிறது இதுதான் உண்மை.

மக்கள் தெளிவடைய வேண்டும் சிந்தனை அந்த சிந்தனை மனம் எப்படி இருக்க வேண்டும் ஒரு மனிதனின் மனம் அந்த மனம் ஒரு மனிதன் முதலில் ஒழுக்கம் ஒழுக்கம் என்றால் என்ன அந்த ஒழுக்கம் என்றால் என்ன என்று உண்மைக்கு பல அர்த்தங்கள் இருக்கிறது.உண்மைமௌனம் அமைதி நிறைய அர்த்தங்கள்என்றால் என்ன என்பதற்கும் பல அர்த்தங்கள் இருக்கிறது. ஒவ்வொருவரும் அவர்கள் சௌகரியம் எதுமோ அதை எடுத்துக்கொண்டு நாம் சொல்லுவது வாழ்வது எல்லாம் சரி என்று நினைக்கிறார அவனுடைய கர்ம வினை பலன் தகுந்த மாதிரிதான் அவனுடைய வாழ்க்கை அமைகிறது.

தீதும் நன்றும் பிறர் தர வாரா .

யாதும் ஊரே யாவரும் கேளிர் .

புறநானூறுன்னு சொல்லி நேற்று அந்த தமிழருவி மணியன் அப்பா பேசியவை என்ன அருமையானையான வார்த்தைகள்அதுதானே உண்மை .நிறைய பேர் நிறைய விஷயங்கள் எல்லாம் படித்து தெரிந்து கொண்டு போதிக்கிறார்கள் ஆனால் கேட்பதற்கு தான் ஆள் இல்லை இதுதான் உண்மை எது சௌகரியமோ அதை செய்கிறார்கள் எதுமனிதனின் வாழ்க்கைக்கு சரியான வழி என்பதை சரியாக எடுத்துக் கொள்வதில்லை இதுதான் உண்மை. அழகான புத்தர் ,கதை மனிதன் எவ்வளவு உயிர் வாழும் காலம் என்று சொல்லுகிறீர்கள்ஒவ்வொரு சீடனும் சொன்ன கதையும் கேட்டேன் கடைசில் மூச்சு அந்த மூச்சு இருக்கிற வரைக்கும் தான் இந்த உடலில் ஆட்டம் அது நின்று விட்டால் எந்த ஒரு ஆட்டமும் இல்லை அதற்கிடையில் இந்த மனிதனின் ஆட்டம் எவ்வளவு பெரியதாக இருக்கிறது என்று நினைத்துப் பாருங்கள் கேவலமாக இருக்கிறது இதுதான் உண்மை சத்தியம்.எல்லாரையும் சொல்லவில்லை அவரவர்கள் மனசாட்சிக்கு தெரியும் அதுதான் உண்மை கண்ணாடிமனிதர்களை ஏமாற்றி விடலாம் அந்த கண்ணாடி மனசாட்சியை ஏமாற்றவே முடியாது அது காலம் ஒருநாள் பதில் சொல்லும் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை.நீதி நேர்மை நியாயம் என் கொள்கை.

]]>
By: தமிழன் சுரேஷ் https://www.nagapattinamdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b5-3/#comment-50847 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14629#comment-50847 நாம் தமிழர் திருநெல்வேலி பாளையங்கோட்டை

]]>
By: Selvam Mebel https://www.nagapattinamdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b5-3/#comment-50848 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14629#comment-50848 வணக்கம் அண்ணா சிறப்பு மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள் ஈழத்து உறவு

]]>
By: Anoop Prabhakar https://www.nagapattinamdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b5-3/#comment-50849 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14629#comment-50849 அன்புள்ள சீமான் அண்ணா என் கடமையை முடித்து நான் வந்து ஒரு டீ கூட குடிக்காமல் அந்த தமிழ் அருவி மணியன் அப்பாவின் ஆடியோவை முழுவதும் கேட்டு முடித்து இப்பொழுது அவர்களதுபதிவு கொடுத்துவிட்டேன். ஆனால் நேற்று காந்தி மகாத்மா காந்தி நம் நாட்டிற்கும் உலக சமுதாயத்திற்கும்புக்கு படிச்சு மகாத்மா காந்தி எப்படி வந்தார் அவர் ஒரு புக் படித்து தான் நிகழ்வுக்கு வந்தார் என்ற ஒரு காரணம் சொல்லி வரைக்கு தான் கேட்டேன் அதற்கு அப்புறம் கேட்கவில்லை லேட்டாகிவிட்டது அதனால் இப்பொழுது தான் கேட்டு முடித்து வருகிறேன் எவ்வளவு விளக்கங்கள் எவ்வளவு விளக்கங்கள்.
ஓ மை காட் வார்த்தையே இல்லை நல்ல சரியாக என்னென்ன என் மனதில் இருந்ததோ அதையெல்லாம் என் அப்பா அழகாக சொல்லி இருக்கிறார் தெரிந்து கொள்ளுங்கள்

அதுதான் உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் இனிமேல் என் கடமைக்கு போயிட்டு திரும்ப சுகிசிவம் அண்ணாவுக்கு நான் பதில் கொடுக்கணும் இந்த அதைப்பற்றி நான் தெளிவு படுத்தனும்.இத்துடன் முடிக்கிறேன் என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை என்பதற்கு நான் ஒரு சாட்சி.எங்கள் சாயின் காட்சிகள் எப்படி இருக்கிறது? அதுவும் ஒரு எடுத்துக்காட்டு அது நிகழ்வுகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருக்கும்.ஏனென்றால் எல்லாம் அவன் செயல் அல்லவா சரியான பாதையாக இருக்கும்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் இத்துடன் முடிக்கிறேன்.

]]>
By: தமிழன் சுரேஷ் https://www.nagapattinamdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b5-3/#comment-50850 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14629#comment-50850 இனிய காலை வணக்கம்

]]>
By: Rajiv https://www.nagapattinamdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b5-3/#comment-50851 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14629#comment-50851 ]]>

]]>
By: Bharathan Bharathan https://www.nagapattinamdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b5-3/#comment-50852 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14629#comment-50852 சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே

]]>
By: Sivasuntharam Kanakaratnam https://www.nagapattinamdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b5-3/#comment-50853 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14629#comment-50853 In reply to Bharathan Bharathan.

அண்ணன் சீமான் காலை வணக்கம் ??????

]]>