Comments on: ஏர் கலப்பை கையில வெச்சு வாரான் விவசாயி! https://www.nagapattinamdistrict.com/%e0%ae%8f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5/ Nagapattinam District Website - நாகப்பட்டினம் மாவட்ட இணையதளம் Mon, 08 Jun 2026 11:47:14 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.10 By: @tkbbconstructionchannel1947 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%8f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5/#comment-89799 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=20891#comment-89799 எப்பா இப்போ ஏர் கலப்பை எங்கப்பா இருக்கு
எல்லாம் ட்ராக்டர் கலப்பை தான் இருக்கு
ஒவ்வொரு தேர்தலிலும் ஏன் சீமான் சின்னத்தை மாற்றுகிறார்
இரட்டை மெழுகுவர்த்தி
பின்பு கட்சி அங்கீகாரம் கிடைத்த பிறகு கரும்பு விவசாயி
இப்போது ஏர் கலப்பை
கரும்பு விவசாயி சின்னம் மக்களிடம் நல்ல பரிச்சயம் ஆன பிறகும் ஏன் சின்னத்தை மாற்றுகிறார்
ஏர் கலப்பை சின்னம் பழைய ஜனதா கட்சியின் சின்னம்
அந்த சின்னத்தில் தான் சுப்பிரமணிய சுவாமி போட்டுவார் அனைத்தும் சீமானுக்கே வெளிச்சம்

]]>