Comments on: இயல்பாக இரு! – குருவும் சீடர்களும்! – நன்னெறி கதை – பகுதி 1 | நாளும் பல நற்செய்திகள் 15-11-2023 https://www.nagapattinamdistrict.com/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%9f-2/ Nagapattinam District Website - நாகப்பட்டினம் மாவட்ட இணையதளம் Wed, 15 Nov 2023 11:33:34 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.9 By: Pavithra Chinnaswamy https://www.nagapattinamdistrict.com/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%9f-2/#comment-51552 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14766#comment-51552 ♥♥♥♥????? நாம் தமிழர்]]> ???????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்

]]>
By: Anoop Prabhakar https://www.nagapattinamdistrict.com/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%9f-2/#comment-51553 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14766#comment-51553 அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் .வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே .அல்லா மாலிக்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை உண்மை சத்தியம். எல்லாம் அவன் செயல். அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது. உண்மைக்கும் நேர்மைக்கும் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.வாழ்க்கை என்னும் கடல்,அதில் கிடைத்த அன்பு கருணை மனிதநேயம் எதுவும் இல்லாத சில மனிதத மிருகங்களிடம்அதனுடைய வலியின் வேகம் தான்என்னை அதே மாதிரி தான் அந்த ஞானிகளுக்கும் இருக்கும் என்று என் உணர்வு சொல்கிறது அதுதான் மனிதர்கள் துன்பப்படுத்துகிறார்கள் அது அந்த துன்பம் தான் இந்த அளவுக்கு மாற்றி இருக்கிறது ஒவ்வொரு ஞானிகளையும் இது உண்மை இது சத்தியம் கடந்து கடமையை சீரும் சிறப்புமாக முடித்து பல துன்பங்களுக்கு இடையில் மூட நம்பிக்கைகளுக்கு இடையில் கடந்து வந்து இது எல்லாம் எதுவும் இல்லை என்று என்னை உணர வைத்த என் இறைவன் ஐந்து பஞ்சபூதங்களாக என்னுள் அடக்கி என் உயிர் சாய்உயிர் மூச்சு அதுவும்் உண்மை அவரையும் ஐந்து விதமாக என்னுள் அடக்கி இந்த ஒரு அற்புதம் அதிசயம் நிகழ்ந்தது நிகழப்போகின்போகின்றது அதுவும் உண்மை.நேற்றுதான் தாம்பரம் போய் அவர்கள் அம்மா அப்பாவை அவர்கள் தம்பி மகள் வீட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டோம் அங்கிருந்து இன்று ஊருக்கு கிளம்பி விடுவார்கள் இனிமேல் தான் என் கடமையை இந்த குழந்தையை பார்த்துக் கொண்டு என் மகன் பார்த்துக்கொள்கிறான் என் மகன் எவ்வளவு வேலை செய்கிறான் .ஓ மை காட்.
சரி கடமை ஏன் என்றால் நான் சொல்லிவிட்டேன் அல்லவா நான் இந்த பொறுப்புக்கு வந்த பிறகு அந்த கடமையெல்லாம் என்னை தொந்தரவு பண்ணக்கூடாது என்று நான் இந்த டிவி விஷயத்திலும் நிகழ்வுகள் விஷயத்திலும் சொல்லிவிட்டேன். அந்த டிவிக்கு அவன் வருவதற்கு முன்பே இன்னொரு டிவிவாங்கிவிட்டான் ஓ மை காட் அதற்கும் அவனைை சத்தம் போட்டேன் மூன்று டிவி இருக்கிறது வீட்டில்.எவ்வளவு எவ்வளவு நான் என் வாழ்க்கையை இருந்தேனோ அதையெல்லாம் கடந்த இவர்கள்் இருக்கிறார்கள்சரி ஒன்னும் சொல்ல முடியாது அவர்கள் இஷ்டம் அவர்கள் என்ன இருக்கோ அது தானேசரி கடமை ஏன் என்றால் .
நான் சொல்லிவிட்டேன் அல்லவா நான் இந்த பொறுப்புக்கு வந்த பிறகு அந்த கடமையெல்லாம் என்னை தொந்தரவு பண்ணக்கூடாது என்று அதனால் அவர்கள் அதை உணர்ந்து கொண்டு அவர்கள் கடமையை செய்கிறார்கள்.என்னால் முடிந்தளவு இந்த சுத்தம் என்ற ஒன்றை நான் நான் செய்கிறேன் எனக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது இருந்தாலும் என்னை சுத்தி இருக்கிற இடம் சுத்தமாக இருக்க வேண்டும்.அதை நான் இருக்கும் இந்த மூச்சு ,இருக்கிற வரைக்கும் சொல்லுவேன் செய்வேன் இதுதான் உண்மை சத்தியம். அழகான தலைப்பு இப்பொழுது தான் வாக்கிங் முடித்துவிட்டு வந்தேன் .ஏன்னா இரவு ரொம்ப லேட் ஆகிவிட்டது அப்படி இருந்தும் மழை தூரல் இருந்தது அதனால் இனிமேல் தான் கடமையை முடித்துவிட்டு திரும்ப வருவேன் பதில்.என் தொடர் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல உண்மையான உள்ள தொடர் தொடர் மனிதர்கள்யார் யார் என்று அவர்கள் மனசாட்சிக்கு தெரியும் அவர்களுக்கு என் பதில்

]]>
By: Sylas Sylas https://www.nagapattinamdistrict.com/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%9f-2/#comment-51554 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14766#comment-51554 ]]> சிறப்பு ???♥️

]]>
By: M Mm https://www.nagapattinamdistrict.com/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%9f-2/#comment-51555 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14766#comment-51555 ❤??✊✊?]]> ❤❤??✊✊?

]]>
By: Anoop Prabhakar https://www.nagapattinamdistrict.com/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%9f-2/#comment-51556 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14766#comment-51556 அன்புள்ள அண்ணா தீபாவளி அந்த நாளில் ஒரு அழகான நிகழ்வுகள் காட்சிகள் என் கண்ணில் நான் தீபாவளி அன்று டிவியில் ஜீ தமிழ் டிவி சேனல் சுகிசிவம் அண்ணா பட்டிமன்றம் உணவு பற்றி அருமையாக இருந்தது முழுவதுமாக கேட்கவில்லை ஏதோ பர்வீன் சுல்தான் அவர்களும் சுகிசிவம் அண்ணா பேசிய முடிவு பேசியதை மட்டும் நான் கேட்டேன் அதற்கு அப்புறம் காதர் என்ற முத்துராமலிங்கம்,ஆர்யா என்ற படம் ஆர்யா நடித்த படம் அதுவும் சில நிகழ்வுகள் மட்டும் தான் பார்த்தேன் அந்த காட்சிகள் வார்த்தைகள் எல்லாம் நம் தொடர்புடையவை.என அதற்கிடையில் சாய்மகிழ் மாற குழந்தை சாப்பாடு கொடுப்பதற்காகரைம்ஸ் மாற்றி விட்டார்கள் அதனால் அதை பார்க்க முடியவில்லைஅந்தப் படமும் அதற்கு அப்புறம் , முந்தானாலும் சவான் என்ற அட்லிபடம் போட்டுசிறிதுகாட்சிகளை பார்த்தோம் ,அதிலும் நம்மளுடைய எண்ணங்கள் அதில் கொஞ்சம் நான் ஆரம்பம் மட்டும் தான் பார்த்தேன் அந்த ட்ரெயின் காட்சி வரை அதிலும் நம்முடைய எண்ணங்கள் அதில் இருக்கிறது என அந்த சமுதாயத்தின் நடைபெற்ற விஷயத்தை தான் அவர்கள் எடுக்கிறார்கள் எந்த காட்சியைக் கண்கொள்ளா காட்சிகளை பார்த்தாலும் அவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்களோ தெரியவில்லை எந்தகாட்சிகளும் வார்த்தைகளும் தெளிவு சிந்தனையும் நம் சமுதாயத்திற்கு ரொம்ப தேவையானவை மனிதர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்களோ தெரியவில்லை, யார் சொன்னாலும் எந்த மனிதர்கள் வார்த்தைகள் கருத்தை தெளிவாக இருந்தாலும் இந்த மனித சுயநலவாதிகள் மூடநம்பிக்கை உள்ளவர்கள் அடுத்தவர்களை கஷ்டப்படுத்தி பார்ப்பவர்கள் கருணை இல்லாதவர்கள் அன்பு இல்லாதவர்கள் அன்பு என்றால் என்ன என்று தெரியாதவர்கள்மனித நேயம் இல்லாத மனிதர்கள் இவர்களை என்ன சொல்வது என்றே தெரியவில்லை எந்த வார்த்தையை யூஸ் பண்ணவேண்டும் என்று தெரியவில்லைஇப்படி அனைத்தும் நிறைந்த இந்த ஜென்மங்கள் இந்த யுகத்தில் தேவையாஇல்லாத மனிதர்கள்உள்ள மனிதர்கள் சுயநலவாதிகளை திருத்துவது மிக கடினமாக இருக்கிறதே என்றுதான் மீண்டும் நான் வருத்தப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் என்ன செய்வது என்றே தெரியவில்லை பரவாயில்லை நம் கடமையை செய்வோம் அது என்ன நடக்கணுமோ எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது .என் உயிர் சாய் அவர் இன்றே நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை. எல்லாம் அவன் செயல் .எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை பொறுமை என்னிடம் இருக்கிறது கண்டிப்பாக மாற்றம் வந்தே தீரும் என்ற நம்பிக்கை என்னிடம் இருக்கிறது என் அண்ணன் சீமான் அண்ணன் அதை சுத்தி தொடருடைய அத்தனை பேரும் ஒன்றுபட்டு நாம் ஒரு நல்ல நாட்டையும் சமுதாயத்தையும் உருவாக்கும்உருவாக்குவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது இது உண்மை இது சத்தியம் நடக்கும் நுத்துக்கு நூறு உண்மை.நீதி நேர்மை நியாயம் என் கொள்கை. தப்பு நடந்தால் தட்டி கேட்பவையும் என் கொள்கை சத்தியம் வாய்மை வெல்லும். சத்தியத்திற்கு மிகப்பெரிய வெற்றி என்பதற்கும் நான் ஒரு சாட்சி.

]]>
By: Eelam https://www.nagapattinamdistrict.com/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%9f-2/#comment-51557 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14766#comment-51557 ????????

]]>
By: Kumar Joseph https://www.nagapattinamdistrict.com/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%9f-2/#comment-51558 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nagapattinamdistrict.com/?p=14766#comment-51558 ???????????????

]]>