அறிவிப்பு: செப்.28 முத்துப்பேட்டை(திருவாரூர்) | ஒன்றாக வேண்டும் தமிழர்! மாபெரும் பொதுக்கூட்டம் #LIVE
Contact us to Add Your Business
“ஒன்றாக வேண்டும் தமிழர்..!”
சாதியாலும், மதத்தாலும் பிரிந்து கிடக்கும் தமிழினத்தை ஒன்றிணைக்க
நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்..!
எழுச்சியுரை: செந்தமிழன் சீமான்
நாள் : 28.09.2023, வியாழக்கிழமை
நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு
இடம்: புதியப் பேருந்து நிலையம், முத்துப்பேட்டை,
( திருவாரூர் மாவட்டம் )
மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும்,
மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்..!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் திருவாரூர் மண்ணுக்கு வருகைதரயிருக்கும், நமது மூத்த அண்ணன், செந்தமிழ் செல்வனை.. வரவேற்க காத்து இருக்கிறோம்….. நாம் தமிழராய்……
???வாழ்த்துக்கள் ✍️✍️✍️
நாம் தமிழர் ❤❤❤
Annan Seeman..??????????
?
❤❤❤
நாம் தமிழர்
❤❤❤❤en vuyir seeman Anna
mayiladudurai yil epothu pothukootam ??? ❤❤
Seeman Anna Koral patukoga
indru ..sep 27 enge kootam ????
கண்டதை பேசிக்கொண்டு இல்லாமல் ஆக்கப்பூர்வமாக இது போல் நாம் தமிழர் ஆதரவுள்ள வளையொளிகள் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாக மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக வெளியிட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்