கேரள முதல்வர் கடிதம் சீமான் கேள்வி? #seeman #kerala #tvkvijay
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates


சீமானின் நியாயமான பேச்சு.
எவனுக்கும் கோவம் வராது சினிமாக்காரன் மட்டும் தான் தேவை
நீ..எதை வேனா கத்துடா … நீங்க மட்டும் ஆட்சிக்கு..வரமுடியாதுடா.. !
ஜென்மத்துக்கும் மக்கள் வாக்களிக்க மாட்டாங்க..
ஏதாவது வேலை வெட்டி செஞ்சி சாப்புடுங்கடா… !
Unakku kobam varootha ?
Thiralnithi vaangi vekkame illama saapudra unakkellam kobam varootha?
சட்டமன்றத்தில் இதைப் பற்றி எல்லாம் பேச மாட்டார்கள்
பேச தெரியாது பிரதர் அவன் அவனுக்கு ரீல்ஸ் ல என வருது அது மட்டும்தான் முக்கியம்
இதைப்பத்தி இந்த தற்குறிகளுக்கு கவலையும் இல்லை அறிவும் இல்லை
தடை போட்டாச்சு அது தெரியாம கமெண்ட் ah😂😂
ஏன் என்ற கேள்வி எழ வேண்டும்
நாம் தமிழர் கட்சி கொள்கை தான் தமிழக மக்களின் வாழ்க்கை முறையில் நன்மை உள்ளது உண்மை தான் 🎉
இளிச்ச வாயன் தமிழ் நாடு இங்கு உள்ளவனுக்கு சூடு சொர்ணையே வராது அதனால் தான் தமிழ் நாடு அழிஞ்சு போகுது.
நீங்கள் எங்க நண்பா இருக்கீங்க தமிநாட்ல தான உங்களுக்கு சூடு சொரணை நெறய இருக்கு போல நெறய கேள்வி கேட்டிருப்பீங்க போல
Ntk ❤
இதைப் பற்றி சட்ட மன்றத்தில் பேச வேண்டும் யாரும் பேச மாட்டார்கள் பேச முடியாது அவர்களால்
அது எப்படி வரும் சுறனை கெட்டு கிடைக்கும் போது நீயும் வெற்றி பெற முடியாது 🤪👋🏿🤓
NTK Tamil desiya political stand up for next generation.
தமிழர்கள் தற்குறிகள் அப்படி தான்
தமிழினத்துக்காக போராடும் ஒரே தலைவன் சீமான் மட்டுமே
அண்ணா உங்களால் என்னை போன்றோர் அரசியல் விழிப்புணர்வு அடைந்தோம் 🙏 இந்த நாட்டையும் பெரும்பாலான மக்களையும் காப்பாற்ற ஒரு இலட்சம் சீமான் வேண்டும் வீதி வீதியா விழிப்புணர்வு ஊற்ற வேண்டும் அண்ணா அப்போதுதான் இந்த விழிப்புணர்வு அற்ற மக்கள் திருந்துவான் 👍…
இவிங்களம் சாகட்டும் brother
🔥🙏💪💪💪
CORRECT ANNA
👌👌👍👍🙏
உங்கள் மாநிலத்தில், மலை, மணல் உள்ளதே, அதைப் பயன்படுத்துங்களேன் என்று நமது நீதியரசர்கள் அவர்களைத் திருப்பிக் கேட்கக் கூடாதா?
Seeman speech is really nice
இனியாவது இதை தடுப்பார்களா?
எங்கள் அண்ணன் சீமான் ஆட்சிக்கு வரவில்லை என்றாலும், அண்ணன் எடுத்து வைக்கும் கேள்விகளால் என்றும் தமிழ் வாழும்.