Login

Lost your password?
Don't have an account? Sign Up

36 comments

  1. @JebaU

    நான் என் மகளுக்கு என் மகனுக்கும் எந்த வேலையும் கொடுக்காமல் நானே செய்தேன் இன்று அதனுடைய பலனை அனுபவிக்கிறேன் நானே அதுக்கு காரணம் என் பிள்ளைகள் வளர்ந்து ஆளாகிட்டாங்க இப்போ அவர்கள் என்னதான் வேலை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் எனக்கு உதவி செய்வதில்லை எல்லா தாய்மார்களுக்கும் நான் ஒன்று சொல்லிக் கொள்வேன் தயவுசெய்து இந்த சகோதரி சொல்வதைக் கேட்டு அதன்படி பிள்ளைகளை வளர்த்தால் நம்மளுக்கு பின் காலத்தில் உதவியா இருக்கும்

    1. @BanumathiBanumathi-f9j

      எனக்கும் அதே நிலை தான் மகன் மகள் இருவரும் படித்து முடித்து வேலைக்கு போகிறார்கள் இன்னும் நான்தான் சாப்பாடு கட்டி கொடுக்கிறேன் குளிக்க டவல் எடுத்து தருகிறேன் என் கர்மா என்று நினைத்து கொள்வேன்

    2. @estherjeni9395

      Thank you sis…. nanum vtla nan thaan ellarukum thattula pottu kudukanum… kaluvurathum nan thaan ellame…. but ennaku mudilana seirathuku orutharume illa…. ana en amma vtla avanga rendu perume ennaku seivaanga…. 😢

  2. @gowrimuthukrishnan112

    அதென்னமோ தெரியல மேடம் உங்கள் பேச்சை கேட்டாலே மனதில் ஒரு இனம் புரியாத நெகிழ்வு

  3. @abinanisai2602

    என் மகன் வயது 13 ஆகிறது. அவன் வீட்டில் எல்லா வேலைகளயும் செய்ய சொல்லி கொடுத்துருக்கேன். அவனும் ஆர்வமாக செய்வான். Proud my son❤

  4. @n.sjothibasu180

    எல்லா வேலையும் செய்ய வைத்து பொறுப்புடன் வளர்த்தார்கள். இப்போ யார் வந்தாலும் சமைச்சு போட்டு சாப்பிட்ட தட்டையும் கழுவி அடிமையாக இருக்கிறேன் மேடம். சொல்லி அழ தாயும் இல்லை.

  5. @umaraghunathan4089

    நான் நீங்கள் சொன்னது போலதான் வளர்த்தேன்.இன்று இருவரும் கல்யாணம் ஆகி அவர்கள் வீட்டில் உள்ள எல்லா வேலைகளையும்,மகன் ,தனது மனைவியுடன் உம் ,மகள் , தனது கணவருடனும் வேலையை பகிர்ந்து செய்கறார்கள். எனது மகன் தனது குடும்பத்திலுள்ள வேலைகளை பகிர்ந்து செய்வதில் எனக்கு எப்போதுமே பெருமைதான்.

    1. @SaihariT

      என் மகளும் மகனும் அவரவர் பாத்திரம் கழுவுவார்கள் வீட்டை கூட்டுவார்கள் 🎉🎉🎉🎉🎉

  6. @MariammalAshokan

    நான் என் பிள்ளைகள் இருவருக்கும் பாகுபாடு இல்லாமல் வேலை செய்ய கற்றுக் கொண்டுக்கிறேன். தம்பி, பாப்பா இருவரும் சேர்ந்து வேலை செய்யும் போது அவர்கள் தங்கள் வேலைகளை எளிதில் கற்றுக் கொள்ள முடியும். பெண் பிள்ளைக் சமமாக ஆண் பிள்ளைகள் வீட்டில் உள்ள அனைத்து விதமான வேலைகளையும் செய்ய வேண்டும். எந்த சூழ்நிலையும் சமாளிக்க முடியும். அது நல்ல எதிர் காலத்தை தரும். 😊

    1. @kannavenki5694

      வேலை செஞ்சா தான் சோறு என்று சொல்லுங்க😂😂 கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும் பரவாயில்லை மனச கல்லாக்கினம்

  7. @RRBNTPCwork

    நான் பெண் ஆண் குழந்தை இருக்கு ஆனால் நான் எல்லா வேலை செய்ய சொல்லுவேன் ஏனா நா இல்லை என்றாலும் பிள்ளைகள் தடுமாற கூடாது இப்ப நான் இல்லானாலும் அவங்க தனியா இருக்க முடியும் நான் பயிற்சி கொடுத்து உள்ளேன்

  8. @Naimunnisha-j1i

    ஒழுக்கம் என்பது வீட்டில் இருந்து தான் வரும் 😢 கட்டாயம் கற்க வேண்டும் வீட்டில் வேலை டைம் இல்லை சொல்ல கூடாது 👍💖💐

  9. @ThenmozhiJ-e6r

    எங்கள் பேரக் குழந்தைகள் 6 வயது வீடு துடைக்கிறது வீடு கூட்டுகிறது கோலம் போடுகிறது

  10. @maheshwari5222

    அவங்க அவங்களுக்கு குடும்பம் பொறுப்பு வரும் போது தன்னால் மாறிடும் பாவம் என்னை போன்ற பெண் பிள்ளைகள் வீட்டில் இருக்கும் போது கூட நிம்மதியா இருக்கட்டும், மாமியார் வீட்டில் காலம் பூராவும் அடிமையாக தான் வாழ வேண்டும்

  11. @DeviDevi-vi7ti

    என் குழந்தைகளை நான் நல்ல முறையில் வளர்த்து உள்ளேன் அம்மா இதற்கு காரணம் என் அம்மா எங்களை வளர்த்த முறை. செல்லம் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை வீணடிக்காமல் நல் வழி காட்டுவது பெற்றோர்களின் முதல் கடமை. நன்றி அம்மா. வாழ்த்துக்கள் ❤❤❤

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*